×

சொல்லிட்டாங்க…

* ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பாஜ கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் பற்றி ஏதும் பேசாமல் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.

* காங்கிரஸ் இளவரசர் பிரதமராக முடியாமல் போய்விட்டதாலேயே இந்திய ஜனநாயகத்தை சர்வாதிகாரம் என்று கூறுவது தவறு. – பிரதமர் மோடி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Prajwal ,Congress ,General Secretary ,Priyanka Gandhi ,
× RELATED அமித்ஷாவுக்கு பாஜ நிர்வாகி எழுதிய கடிதத்தை வெளியிட்டு ராகுல் பிரசாரம்